ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T-20 போட்டியில் இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisements

வீராத் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமனில் முடிந்தது.

 

Advertisements